GS1 லங்காவான நாம், இலங்கையின் GS1 உற்பத்தி இலக்க வங்கியின் சர்வதேச பார்கோடுகள் பராமரிப்பு எற்பாடுகளினூடாக தகவல்களை இனங்காண, கண்டறிய மற்றும் பகிர்வதனூடாக தேசத்தின் வியாபாரங்களுக்கு அர்ப்பணிப்புடன் உதவிவருகின்றோம். GS1 விநியோக சங்கிலி தர முறைமை நாட்டில் செயற்பட அதிகாரமளிக்கப்பட்ட தனியொரு அமைப்பாக விளங்குகின்றது.
For 40 years, GS1 has been bringing industries together to revolutionise the way they do business.
GEPIR தேடல்
டிஜிட்டல் கல்குலேடரில் சோதிக்க
GS1 கற்கை
GS1 பார்கோடு உரிமம்
GS1 பொது குறிப்பீடு மற்றும் வழிகாட்டி
GS1 உலக பயனாளர் கையேடு