உலக விநியோக சங்கிலியின் தர முறைமையினை GS1 வடிவமைத்து முகாமை செய்கின்றது.

40 வருடங்களுக்கும் மேல், பல்வேறுப்பட்ட துறைகளின் விநியோக சங்கிலிகளுக்கு வழிகாட்டியாக, GS1 ஸ்ரீலங்காவின் நிலை உறுதியான நம்பிக்கையின் மாறாநிலையான அபிவிருத்தி மற்றும் விநியோக சங்கிலியின் பயன்பாட்டுக்கான உலக தர அமுலாக்களுக்கும், இந்த 'இயங்குதளம்' இலகுவாக தகவல்களை வழங்கவும், இனங்காணவும், கண்டறிவதற்காகவும் மற்றும் பகிர்வதற்காகவும் துறைகளின் பிரச்சினைகளற்ற செயற்பாடுகள் பிரஜைகளின் வழக்கமான வாழ்வினை மேம்படுத்துவதாக அமையும்.

தர இனங்காணுதல் ஆரம்பத்தில் ஓர் எளிதான செயற்பாட்டுடன் தொடங்கி அது தனித்துவமான அடையாள குறியீடுகளை வரையறுத்து உத்தியோகபூர்வமாக அறியப்பட்ட புளு1 அடையாள கோர்வைகளினது பார்கோடுகள் மற்றும் ரேடியோ அலை அடையாளப்படுத்தல் (RFID) தரங்களின் வரைவிலக்கணங்களை கண்டறிவதோடு, ஒரு பௌதீக பொருளுடன் இணைக்கபட்ட தகவல்களை அடையாள குறியீட்டினூடாக விண்ணப்பங்களுக்கும் வர்த்தக பங்குதாரர்களுக்கும் இடையில் பகிர்வதற்காகவும், GS1 தரங்கள் அதனது வாடிக்கையாளர்களுக்கு இலகுவான சேவைகளை வழங்குகின்றது.

உங்களுடைய கம்பனி தொழிற்துறையில் மிகப்பெரிய கம்பனியாக இருந்தாலோ அல்லது சிறிய நடுத்தர தொழிற்துறையின் சிறிய வியாபாரமாக இருந்தாலோ, விநியோக சங்கிலியில் நீங்கள் பின்வரும் எவ்வகை  பிரிவினை; உற்பத்தியாளர், சில்லறை, போக்குவரத்து, சுங்க நிறுவனம், மென்பொருள் அபிவிருத்தி செய்பவர்கள்,  பிரதிநிதித்துவபடுத்தும் உள்ளூர் மற்றும் சர்வதேச அதிகாரம் பெற்ற நிறுவனங்களாகவோ மற்றும் எத்துறை சார்ந்து செயற்படினும், GS1 லங்கா உங்களுக்கு பொதுவான மொழியினை வழங்கி பரபரப்பான வியாபார உலகில் சிறந்த வழியினை உருவாக்கி இன்றைய மற்றும் நாளைய முன்னேற்றத்தை உறுதிபடுத்தும். பிரத்தியேக விநியோக சங்கிலியின் தரம் தடங்களற்ற பரஸ்பர அக்கறை ஆகியன உறுதியான வழிகாட்டலினை உருவாக்கும், உங்களது நிறுவனத்தினை எவ்வித ஐயமுமின்றி அதிவேகத்துடன், செயற்றிறன் மிகு, சிக்கலற்ற மற்றும் மிக குறைந்த செலவுடன் செயற்பட உதவும்.

GS1 பற்றி மேலும் அறிந்துகொள்ள

கருவிகள்

GEPIR தேடல்

டிஜிட்டல் கல்குலேடரில் சோதிக்க

விரைவான இணைப்புகள்

GS1 கற்கை

GS1 பார்கோடு உரிமம்

GS1 பொது குறிப்பீடு மற்றும் வழிகாட்டி

GS1 உலக பயனாளர் கையேடு

© GS1 Sri Lanka 2016