GS1 என்றால் என்ன

GS1 ஆனது 100 இற்கு மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச இலாப நோக்கமற்ற சம்மேளனத்தின் அங்கத்துவர் அமைப்பாகும்.

GS1 ஆனது உலக ரீதியில் அனைத்து துறைகளினதும் விநியோக மற்றும் கேள்வி சங்கிலியின் தெளிவான செயற்றிறன் மிகு தீர்வுகளை வழங்க உலக தரத்தினை (குளோபல் ஸ்டாண்டர்ட்) வடிவமைத்து அமுலாக்கி வருகின்றது. GS1 தரமுறைமையானது பரந்தளவில் உலகின் விநியோக சங்கிலி தரமுறைமையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

  • GS1 ஆனது உலக தரமுறைமையில் 40 வருடமளவிலான அனுபவத்தை கொண்டுள்ளது
  • விநியோக மற்றும் கேள்வி சங்கிலியின் செயற்றிறன் மிகு தெளிவான தீர்வுகளை வழங்க புளு1 விஸ்திரமான தரங்களை கொடுக்கின்றது.
  • GS1 ஆனது வேறுபட்ட தொழிற்துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  • உலக தர முகாமைத்துவ செயற்பாடுகள் (GSMP) தரமுறைமையினூடாக GS1 ஆனது விநியோக தரவுகளின் தரத்தினை வழங்குவதில் தொடர்ந்து பரிமாணமடைய செய்கின்றது.