பார்கோடு பெற்றுக்கொள்ள

சுப்பர் மார்கட் மற்றும் டிபார்மென்டல் ஸ்டோர்களின் பொயின்ட் ஒப் சேல்ஸ் (POS) ஸ்கேனர்களின் ஊடாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு, அனைத்து பொருட்களும் கட்டாயமாக GS1 பார்கோடு இலக்கங்களை (முன்பதாக இது EAN/UPC என்று காணப்பட்டது) கொண்டிருக்க வேண்டும்.