GS1 Lanka க்கு வரவேற்கிறோம் The Global Language of Business
சுப்பர் மார்கட் மற்றும் டிபார்மென்டல் ஸ்டோர்களின் பொயின்ட் ஒப் சேல்ஸ் (POS) ஸ்கேனர்களின் ஊடாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு, அனைத்து பொருட்களும் கட்டாயமாக GS1 பார்கோடு இலக்கங்களை (முன்பதாக இது EAN/UPC என்று காணப்பட்டது) கொண்டிருக்க வேண்டும்.